பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

ஆப்பிள் பொதுவாகவே நாம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதிலும் வைட்டமின்கள் , தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஃபிளாவனாய்டுகள் நிறைந்த ஆப்பிள்களை தவறாமல் சாப்பிடுவது, பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதேவேளை, தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என ஒரு பழமொழியே உள்ளது. ஏனெனில் இதில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அனைத்து நோய்களுக்கும் எதிராக போராட உதவுகிறது. இந்நிலையில், சிவப்பு ஆப்பிள்களுக்கு இணையாக இப்போது … Continue reading பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?